»   »   »   » ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! Food Lakshmi Published: Thursday, November 23, 2017, 13:26 [IST] ஒளிரும் பற்கள் தான் முத்து சிரிப்பிற்கு அழகு.. அந்த சிரிப்பு தான் நமது முகத்திற்கு அழகு… ஆனால் இத்தகைய புண்ணகையை சீரழிப்பது தான் இந்த பற்களில் உண்டாகும் பிரச்சனைகள்.. பற்களில் உண்டாகும் பிரச்சனைகளானது உங்களது அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் சீரழிக்க கூடியதாகும். பற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க
0 Comments
சீன-இலங்கை புகைப்பட கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி இன்று(23) கொழும்பு பல்கலைக்கழக அழகியற் பீடத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. சீனா, இலங்கை சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினரான முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.   இந்நிகழ்வில் சீன-இலங்கை அறுவது வருட நட்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை பற்றி பேசப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ லியன்சின் கலுந்து கொண்டு அமைச்சரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
 »   »   »   » இந்த 3 விஷயங்களையும் தவறியும் உங்க மூட்டுகளுக்கு நீங்க செய்யவே கூடாது? அவை என்ன? How To Hemalatha Published: Thursday, November 23, 2017, 15:13 [IST] 10 இல் 5 பேருக்கு மூட்டு வலி இருக்கிறது. அதுவும் 40 வயதிலேயே தொடங்கிவிட்டது. அதற்கு எல்லாரும் நினைக்கும் முக்கிய காரணம் மூட்டு வலி எலும்பு பலவீனமா இருந்தா வரும். கால்சியம் மாத்திரை எடுத்துக்கிட்டா சரியா போயிடும் ந்னு பலரும் நினைக்கிறாங்க .
0 Comments
[IMG1] முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீட்டுத்திட்டத்துக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது….. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பிலவுக்குடியிருப்பு மக்கள் கடந்த ஜனவரி  மாதம் 31 ஆம் திகதி முதல் விமானப்படையினரால் சுபீகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு கோரி  ஒரு மாத காலமாக வீதியிலிறங்கி போராடி ஒருமாத காலத்தின் பின்னர் தமது நிலங்களை
0 Comments
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (16:14 IST) மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (16:14 IST) பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில்,
0 Comments
டாக்கா: முன்னாள் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் களத்தில் இருந்த நடுவரை விக்கெட் கொடுக்காத காரணத்தால் மிகவும் மோசமாக திட்டி இருக்கிறார். இதற்காக அந்த நடுவர் போட்டி முடிந்த பின் அந்த வீரருக்கு தண்டனை கொடுத்து இருக்கிறார். வங்கதேச தலைநகர் டாக்காவில் ‘பங்களாதேஷ் பிரிமியர் லீக்’ போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று டாக்கா டைனமிக்ஸ் அணிக்காக விளையாடினார் முன்னாள் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன். ‘கோமில்லா விக்டோரியன்ஸ்’ என்ற அணிக்கு எதிராக
0 Comments
கண்டி-மாவனெல்ல ஹேமாத்தகம வீதியின் எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் வண்டியுடன் முச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த ஐவரும் ஹேமாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
0 Comments
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ முதுநிலை மாணவர்களின் கோரிக்கையை விரைவில் அரசு ஏற்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவ முதுநிலை மாணவர்கள் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட நிகழ்வில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டம் நடத்திய மாணவர்களது
0 Comments
வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் விளக்கம் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தினை ஆளுநர் கோரியுள்ளார். முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம்முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும்
0 Comments
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோரினார்கள். இரு அணிகள் தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு அணிகளிடமும் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம்
0 Comments
 »   »   »   »   » கீப்பிங்ல நாங்க டோணிக்கே டஃப் கொடுப்போம்.. வித்தியாசமான கீப்பிங்கால் கலாய் வாங்கிய ஆஸி. வீரர் Cricket Shyamsundar Published: Thursday, November 23, 2017, 15:31 [IST] பிரிஸ்போர்ன்: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரின் வித்தியாசமான கீப்பிங் ஸ்டைல் காரணமாக அனைவரும் அவரை கலாய்த்து வருகின்றனர். பிரிஸ்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. எப்போது போல இந்த வருடமும் ஆஸ்திரேலியா
0 Comments
பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நடைபாதையின், முதற்கட்டப் பணிகள் நிறைவுற்றதைத்தொடர்ந்து, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று காலை திறந்துவைக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவிவரும் அதிக வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு, பிரதான பாதைகளைத் தவிர்த்து பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய வகையில் இந்த  நடைபாதை  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில், லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையிலிருந்து ஓல்கொட் மாவத்தை வரையில் குறித்த  நடைபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் கொழும்பு
0 Comments
பாப்பாக்கு மூக்கு மேல கோபம் எப்டி வரும்? : டிமோதி எலி தாம்சன் என்ற குழந்தை ப்ரீமெச்சூட் பேபியாக 2015 மார்ச் 4 அன்று பிறந்தது. குழந்தையைப் பார்த்த யாவருக்கும் ஆச்சரியம். அவரது உருவத்தை பார்த்த அந்த தாய், இது அதிசய குழந்தை என்று அரவணைத்துக் கொண்டார். குழந்தைக்கு Congenital Arhinia என்ற ஒரு வகை குறைபாடுடன் பிறந்திருக்கிறது. இக்குறைப்பாடு உடையவர்களுக்கு பிறக்கும் போதே மூக்கு இருக்காது. அதே போல நுகர்ந்து பார்க்கும் தன்மையும் இருக்காது. இது
0 Comments
[IMG1] நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில்  பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்மை பிரதேசவாசிகள் பிட்டித்துள்ளனர். மரக்கறி தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு மரத்திற்கு நீர் பய்ச்சுவதற்கு இன்று(23) காலை   சென்ற போதே மரத்தடியில்  மலைப்பாம்பை கண்டுள்ளார். [IMG2] மலைபாம்பை கண்ட பிரதேச வாசிகள் அச்சம் கொண்டதுடன் பாம்பையும் மடக்கி பிடித்துள்ளனர். அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல் போன நிலையிலே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். பிடிக்கப்பட்ட மலைபாம்பை நல்லத்ததண்ணி வனவிலங்கு
0 Comments
 »   »   »   » குழந்தை பிறக்கும் போது இப்படியெல்லாம் இருக்குமா? சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள்! Baby Aashika Published: Thursday, November 23, 2017, 14:53 [IST] ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே தனித்தன்மையுடன் தான் பிறக்கிறது. அவை வளர வளர தங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அவை உருவாமாறுகிறது.உள்ளே இருக்கும் திறமைகள் மற்றும் குணநலன்கள் என்றால் நமக்கு எந்த வித்யாசமும் தெரிவதில்லை ஆனால் பிறக்கும் போதே வித்யாசமாக தெரிந்தால் என்ன செய்வது? உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும்
0 Comments
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்தப் பணிகள் கார­ண­மா­க,  கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று நீர் வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை அறி­வித்­துள்­ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணி முதல்,   ஞாயிற்றுக்கிழமை  (26.11.2017)  அதி­காலை 2 மணி வரையில், 18 மணி நேர நீர்­வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. எனவே கொழும்பு, தெஹி­வளை, கல்­கிஸ்ஸை, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த,
0 Comments
 »   »   »   » அரசியல்வாதிகளுக்கு ரவுண்டு கட்டி ஆட்டம் காட்டப்போகும் குரு, ராகு – கேது, சனி News Mayura Akilan Published: Thursday, November 23, 2017, 13:36 [IST] சென்னை: ராகு -கேது, குரு, சனி ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவ கிரங்களும் தங்கள் ஓடுபாதையில் நகர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன என்கிறது வான சாஸ்திரம். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில்
0 Comments
வவுனியா பேரூந்து நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெப்பிட்டிகொல்லாவையை சேர்ந்த கிரிசாந்த பண்டார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அண்மைக்காலமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
0 Comments
ஜெயலலிதா ஆசியால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஆதாரங்களை ஒப்படைத்ததாலேயே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. சின்னம் எங்கள் வசம் உள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கில்
0 Comments
யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் வைத்து வாள்வெட்டில் ஈடுபட்ட முக்கிய நபர் ஒருவர் இன்று (23.11) காலை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னா என அழைக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவில் முக்கிய அங்கம் வகித்து வந்தவர் என்றும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இவரை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும்
0 Comments
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரிக்கப்பட்டது. வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே இவ்வாறு அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த சான்றுப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
0 Comments
மாவீரர் தினத்திற்கென பிரத்தியேகமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினால் வடக்கு மாகாண இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் வேண்டாம்  என அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 110 அமர்வு இன்றைய தினம் (23) அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. அமர்வில் சபையை ஒத்திவைக்க முற்பட்டவேளை  வடமாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட், மாவீரர் தினத்தினை முன்னிட்டு இன்றைய அமர்வில் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை நடத்துவதற்கு அவைத்தலைவரிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், மாவீரர் தினத்திற்கென பிரத்தியேகமாக
0 Comments
[IMG1] தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மீண்டும் தொண்டமான்  பெயரினை சூட்ட வேண்டும் என கோரி கடந்த காலங்களில் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில்  நுவரெலியா – அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் 125 இற்கும் மேற்பட்ட  தோட்ட தொழிலாளர்கள் இன்று(23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [IMG2] தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் கடந்த சில வாரங்களுக்கு முன் பூல்பேங்க் என மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொண்டமான் என்ற பெயரை சூட்டக்கோரியே தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்
0 Comments
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வாகனநிறுத்துமிடம் அமைப்பதற்கு தடைவிதிக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து, தமிழக அரசு 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், விரைந்து விசாரணை தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு கோரிக்கை
0 Comments
எதிர்வரும் சில தினங்களில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்றைய தினம் முற்பகல் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த 2 வருடங்களாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவந்துள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த தேர்தல்
0 Comments
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (13:22 IST) மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (13:22 IST) முட்டை தட்டுப்பாடு உண்மையா? பண்ணையாளர்கள் சொல்வது என்ன? 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு ஆண்டு பழைய முறைப்படியே முட்டை சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த முட்டை மீது கண் வைத்தார் சசிகலா. நாமக்கல்லில் இயங்கி வரும் “சிருஷ்டி ஃபுட்ஸ் கம்பெனி’யைக் கூப்பிட்டு, தமிழகம் முழுக்க முட்டை சப்ளை
0 Comments
[IMG1] அனுமதியின்றி ஹற்றன்  நகரில் புதிதாக நிர்மாணிக்கப்படும் 5 மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்தவர்  படுகாயமடைந்த நிலையில் கண்டி  வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளாா். இன்று(23) காலை கட்டிட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நாவலப்பிட்டி பிரதேத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.பியந்த என்பவரே இவ்வாறு தவறி வீழ்த்துள்ளார். [IMG2] காயமுற்றவரை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தன. இந்நிலையில் ஹற்றன்  டிக்கோயா நகரசபையின் அனுமதியின்றி  5
0 Comments
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (13:8 IST) மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (13:14 IST) இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வந்தது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி அணியினரும், சசிகலா – டிடிவி தினகரன் அணியினரும் ஆவணங்களை சமர்பித்தனர். இரண்டு தரப்பினரும் கடுமையான வாதங்களையும் முன் வைத்தனர். 
0 Comments
சென்னையில் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். தேசிய நெடுஞ்சாலை, நீர்வள மேலாண்மை மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சென்னை மதுரவாயல் துறைமுகம், கிழக்கு கடற்கரை
0 Comments
[IMG1] முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. டீ.ஏ. ராஜபக்ச உருவச் சிலை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் என்பவற்றை அமைப்பதற்கான நிதியை கையாண்டதில் மோசடி ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிரடி விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவையும் கைது
0 Comments